இந்த உலகம் வாழத் தகுந்த இடமாக இருப்பதற்கு நீ காரணம்! மறைந்த சுஷாந்தை நினைத்து உருகும் நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்சுஷாந்த் சிங் ராஜ்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் 2013-ம் ஆண்டு வெளியான கை போ சே என்ற படத்தில் அறிமுகமானதன் மூலம் பாலிவுட்டில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர். அவர் சமீபத்தில் ஜூன் 14 அன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து இறந்தார்.
சுஷாந்த் சிங் மறைந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆகின்றது. அவரைப் பற்றிய நினைவுகளை அவரது நண்பர்களும் சக நடிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அவரது நண்பரும் பிரபல நடிகையுமான லாரன் சமீபத்தில் தனது வாட்ஸ்அப் உரையாடலில் சுஷாந்துடன் மறக்க முடியாத உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்களைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் கூறுயது: "இன்று, சில ஆண்டு காலமாக எனக்கும் சுஷாந்த்துக்கும் இடையே உள்ள வாட்ஸப் செய்திகளை மீண்டும் பார்க்க துணிவு வந்தது, அதில் ஒரு உரையாடலை நான் பார்த்தேன், அது என் இதயத்தை மீண்டும் உடைத்தது, காரணம் அதில் சுஷாந்தின் குணம் அப்படியே பிரதிபலித்தது. அன்பு, தயை மற்றும் உண்மையான ஆதரவு ஒருவருக்கொருவர் எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்கு அவை உதாரணம். நாங்கள் இருவரும் பாலிவுட்டில் "வெளியாட்கள்" என்பதால் நான் சுஷாந்துடன் ஒரு ஆழமான நட்பை உணர்ந்தேன், எங்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது!"
"இந்த சாட்டை நான் பகிர்ந்து கொள்ள விரும்பினேன், சுஷாந்த் பகிர்ந்து கொண்ட அந்த நல்லிணக்கத்தைப் போல ஒருவர் மற்றொருவருக்கு பெரிய அளவிலான அன்பையும் ஆதரவையும் தந்து அக்கறையுடன் நடத்துங்கள் பேசுங்கள்., இதை நினைவூட்டவே இதை நான் பகிர்ந்தேன்! தற்போதைய சூழலில் வெறுப்புணர்வு பரவி வருவதைப் பார்க்கிறேன். இது விரும்பத்தக்கது அல்ல.
கடந்த வாரம் மோசமாக இருந்தது, எனவே அவரது நல்ல மனசுக்கு மதிப்பளிக்கும் விதமாக சுஷாந்தை பற்றிய நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த உலகம் வாழத் தகுந்த இடமாக இருப்பதற்கு காரணம் சுஷாந்தின் பிரகாசமான, அழகான, அன்பான மனதின் வெளிச்சமாகத்தான் இருக்கும். அவரது புகழைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம், ஒருவருக்கொருவர் கருணை காட்டுவோம்.’ என்று பகிர்ந்திருந்தார் லாரன்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Case Files Against Rhea Chakraborty Regarding Sushant Singh Rajput | சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு
- Case Filed Against Rhea Chakraborthy Regarding Sushant Singh Rajput's Death
- Sushant Singh Rajput’s Friend Writes Only Ankita Lokhandwala Could Have Saved Him
- Instagram Remembers Sushant Singh Rajput In A Moving Manner
- Film On Sushant Singh Rajput Announced Fans Don't Approve
- Sushant Singh Rajput Lookalike Goes Viral Making Fans Emotional
- Aishwarya Rai Emotional Tribute To Sushant Singh Rajput
- Sushant Singh Rajput’s Pet Dog Fudge Is Completely Shattered, Video Goes Viral
- At Hometown Patna Sushant Singh Rajput's Ashes Immersed In Ganga
- Who Was Sushant Singh Rajput - Best Friend Reveals In Emotional Post
- Sushant Singh Rajput’s Ashes Immersed In Ganga By Family
- STR Issues Heart-breaking Statement After Sushant Singh Rajput’s Death, Watch Video
தொடர்புடைய இணைப்புகள்
- உங்கள் Depression -ஐ கட்டுப்படுத்தும் நவீன வழி இதான் - Dramatherapist Subiksha Raman பேட்டி
- Sushant-ஐ யாருனு தெரியாதுன்னு சொன்னது உண்மை தான், ஆனா ...- 7 வருட உண்மையை உடைத்த Sonam Kapoor
- BREAKING: Sushant மரணம் குறித்து மௌனம் உடைத்த Salman Khan !- கூறியது என்ன ?
- Sushant மாதிரி இன்னும் எத்தனை பேர கொலை பண்ண போறீங்க - விளாசிய Kangana Ranaut | Stop Nepotism
- Sushant -ஐ போல் நானும் அவமான பட்டிருக்கேன் - Ayushmann Khurrana's Painful Story | Karan Johar
- VIRAL: சொர்க்கத்தில் Sushant என்ன செய்தார்? மனதை உருக்கும் Video
- Sushant-ஐ விட்டு பிரிந்தது ஏன் ? எதற்காக சண்டை ? - காதலி Rhea போலீசிடம் கூறிய உண்மைகள்
- Sushant காதலி Phone-ஐ Check செய்த Police! காதலி Rhea சொன்ன திடுக்கிடும் உண்மைகள்
- HEART BREAKING: Sushant Singh Rajput's Last Letter To His Mother 💔 | RIPSushant
- Sushant மரணத்துக்கு காரணம் இந்த விஷயமா ? - ரசிகர்களை இழக்கும் Bollywood Stars | Karan | Alia
- Sushant திரும்பி வருவார் என காத்திருக்கும் செல்லப்பிராணி - Saddest Video On Internet !
- Meghna Raj's Painful Message To Chiranjeevi😭 - "நம்ம குழந்தையா திரும்ப என்னிடம் வா Chiru"