சூடுபிடிக்கும் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் விவகாரம் - பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவர் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் அவர் மரணம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Case files against Rhea Chakraborty regarding Sushant Singh Rajput | சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு

நடிகர் சுஷாந்த் சிங் காதலில் இருந்ததாக கூறப்படும் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் (Rhea Chakraborty) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை ரியா மீது சுஷாந்த்தை பொருளாதார மற்றும் மன ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக அந்த குற்றச்சாற்றில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சுஷாந்த்தின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர் ஒருவர் இந்த வழக்கை தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரியா மீது ஐபிசி 306 மற்றும் 420 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Case files against Rhea Chakraborty regarding Sushant Singh Rajput | சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து பிரபல நடிகை மீது வழக்குப்பதிவு

People looking for online information on Rhea Chakraborty, Sushant Singh Rajput will find this news story useful.