பிரபல நடிகர் சமையல் செய்யும் காட்சி... மனைவி வெளியிட்ட வீடியோ... என்ன சமைக்கிறார் பாருங்க...?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். பழங்களுக்கும் இதே நிலைமைதான். அதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது பலரும் வேகமாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் இயற்கை கொடுத்த ஒரு ஓய்வாக பலரும் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் வீட்டில் சமையல் செய்யும் காட்சி Popular actor cooks for his wife in lockdown

அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி அஞ்சனா, தனது கணவர் தனக்கு சமைத்து கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் இயக்குனர் பிரபு சால்மன் இயக்கத்தில் 'கயல்' படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர்  சந்திரனை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அஞ்சனா கூறும்பொழுது "எனது கணவர் தன் ஸ்டைலில் சமைக்கும் பொழுது... இசை இல்லாமல் வேலை பார்க்க மாட்டாராம்... ஆம் சேனைக்கிழங்கு வறுவல் அவரது ஸ்பெஷலான உணவு" என்று என்று கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகர் வீட்டில் சமையல் செய்யும் காட்சி Popular actor cooks for his wife in lockdown

People looking for online information on Anjana, Chandran will find this news story useful.