Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

போடு.. திருவிதாங்கூர் மகாராணியாக பூனம் பஜ்வா.. ‘பத்தொன்பதாம் நூட்டாண்டு’ டிரெய்லர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் என் மன வானில், விக்ரம் நடித்த காசி ஆகிய திரைப்படங்களையும் மலையாளத்தில் ஆகாஷ கங்கா, டிராகுலா 2012, ஆகாஷ கங்கா 2 உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர்  இயக்குநர் வினயன்.

poonam bajwa as queen of travancore pathombathaam noottaandu Trailer

Also Read | Pathonpathaam Noottandu: "என் மன வானில், காசி" இயக்குநரின் பத்தொன்பதாம் நூட்டாண்டு மலையாள பட டிரெய்லர்.!

இவரது இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள புதிய பிரம்மாண்ட வரலாற்று புனைவுத் திரைப்படம் 'பத்தொன்பதாம் நூட்டாண்டு (பத்தொன்பதாம் நூற்றாண்டு)'. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

poonam bajwa as queen of travancore pathombathaam noottaandu Trailer

இந்த திரைப்படத்தில் சிஜூ வில்சன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இவருடன் அனூப் மேனன்,  செம்பன் வினோத், இந்திரன்ஸ், காயடு லோஹர், கோகுலம் கோபாலன், சுதேவ் நாயர், செந்தில் கிருஷ்ணா, சுரேஷ் கிருஷ்ணா, விஷ்ணு வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.

poonam bajwa as queen of travancore pathombathaam noottaandu Trailer

ஷாஜி குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்துள்ளார். எம்.ஜெயச்சந்திரன் பாடல்களுக்கு இசையமைக்கவும், சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்கவும் செய்துள்ளனர்.

poonam bajwa as queen of travancore pathombathaam noottaandu Trailer

2005-ஆம் ஆண்டு தெலுங்கு படமான மொடட்டி சினிமா மூலம் அறிமுகமான பூனம் பஜ்வா, 2008-ஆம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் சேவல், ஜீவாவுடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்தரிக்காய், குப்பத்து ராஜா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Also Read | "எந்த ஆணும் எனக்கு தேவையில்ல".. தன்னைத் தானே திருமணம் செய்த பிரபல நடிகை.. வைரலாகும் பதிவு

poonam bajwa as queen of travancore pathombathaam noottaandu Trailer

People looking for online information on Pathombathaam noottaandu Trailer, Pathonpatham noottandu, Poonam Bajwa, Siju Wilson, Vinayan will find this news story useful.