www.garudabazaar.com

பொண்ணு யாருடா? நடிகர் சிரிஷ், செந்தில், யோகிபாபு நடிப்பில் பட்டைய கிளப்பும் பிஸ்தா பட டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மெட்ரோ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சிரிஷ் தற்போது "பிஸ்தா" படத்தில் நடித்துள்ளார். 

pistha movie teaser is out and went viral on youtube

இந்த படத்தினை ரமேஷ் பாரதி இயக்குகிறார். SP சாம்பசிவம் இந்த படத்தினை தயாரிக்கிறார். இதில் மிருதுளா ரவி மற்றும் ஜானவிகா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். செந்தில், சதீஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக நடிக்கின்றனர். தரண் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இது அவருக்கு 25 வது படமாகும். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

pistha movie teaser is out and went viral on youtube

2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரையும் யுவன் சங்கர் ராஜாவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

pistha movie teaser is out and went viral on youtube

டீசர் மிக சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுகின்றனர். குறிப்பாக யோகிபாபு - செந்தில் - சதீஷ் காமெடிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.

பொண்ணு யாருடா? நடிகர் சிரிஷ், செந்தில், யோகிபாபு நடிப்பில் பட்டைய கிளப்பும் பிஸ்தா பட டீசர்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

pistha movie teaser is out and went viral on youtube

People looking for online information on Pistha, Yogi Babu will find this news story useful.