www.garudabazaar.com

"நீ தம்பியா பாக்குற.. ஆனா அவன் ஆட்டத்த தான் அவன் ஆடுறான்".. பாவனியின் சகோதரி பரபரப்பு அட்வைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பாவனியின் அக்கா, அமீர் குறித்த தம் பார்வையை பாவனியின் முகத்துக்கு நேராக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pavani sister enters and advised her about amir biggbosstamil5

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் சொந்தக் காரர்களும் வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள். 

pavani sister enters and advised her about amir biggbosstamil5

அப்படி பாவனியின் அம்மாவும் சகோதரியும் இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர். அப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் பேசிய அவர்கள் கொஞ்ச நேரத்தில் பாவனியிடம் தனிமையில் அமர்ந்து பேசினர். குறிப்பாக பாவனியின் சகோதரி, பாவனியிடம் பேசும்போது, அமீர் குறித்த தன் பார்வையை முன்வைத்தார்.

pavani sister enters and advised her about amir biggbosstamil5

அப்போது, பதில் அளித்த பாவனி, “இல்லை, நான் அமீரிடம் இதுபற்றி ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டேன்.” என கூற அதற்கு பாவனியின் சகோதரி, “ஆனால் அந்த குறும்படத்துக்கு காரணமே அவன் தான்!” என அமீர் பற்றி கருத்து கூறினார். ஆனாலும் அதற்கு பதில் அளித்த பாவனி, “இல்லை அவன் தான் அதை வெளிக்கொண்டு வர சந்தர்ப்பம் அமைத்து கொடுத்தான்” என்று குறிப்பிட்டார்.

pavani sister enters and advised her about amir biggbosstamil5

அதற்கு பதில் அளித்த பாவனியின் சகோதரி,  “எனக்கு தெரியும், நீ அவனை தம்பி என்றுதான் சொல்கிறாய். அப்படிதான் பார்க்கிறாய். ஆனால் அவன் அவன் விளையாட்டை விளையாடுகிறான். அதனால் உன் விளையாட்டு கெட்டு போகிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது எங்களுக்கு அப்படித்தான் தெரிந்தது. எல்லாருடைய பார்வையுமே அதுவாக தான் இருக்கிறது!” என்று கூறினார்.

pavani sister enters and advised her about amir biggbosstamil5

அதன் பின்னர், அமீரிடம் பேசிய பாவனியின் சகோதரி, “நீங்கள் நல்ல டான்ஸர் ஆனால், அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை, புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்!” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

pavani sister enters and advised her about amir biggbosstamil5

People looking for online information on Amir pavani, Biggboss 5 tamil, Biggboss pavani amir, Biggboss pavani amir kiss, Biggboss pavani sister, Biggboss pavani sister advise, Biggboss tamil 5, Biggboss5tamil, Pavani amir kiss, Star vijay, Vijay tv will find this news story useful.