Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: 'பேரு முப்பாத்தா!'.. கொங்கு தமிழில் பேசி அசத்தும் பாரிஸ் ஜெயராஜ் ஹீரோயின்! வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தில் ஒரு நாயகியாக நடித்தவர் சஸ்டிகா ராஜேந்திரன்.

Paris Jayaraj Heroine Sastika Rajendran Viral Video

பாரிஸ் ஜெயராஜ் படத்தில் சந்தானம் முதலில் சஷ்டிகாவை தான் காதலிப்பார். ஆனால் சஷ்டிகாவின் தந்தை மற்றும் சந்தானத்தின் தந்தை கதாபாத்திரங்கள் சேர்ந்து அந்த காதலுக்கு ஆப்பு வைத்துட, அந்த காதல் முறிந்துவிடும். இருவருக்குமான முதல் பாடலில் தான் படத்தில் இருவருமே அறிமுகமாவார்கள்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் சஷ்டிகா ராஜேந்திரன். குறிப்பாக எதாவது பேசி, நடித்து, பாடல்களை பாடி இன்ஸ்டாகிராம் ரீல் பகுதியில் பதிவிடுவார். இந்நிலையில், கோயம்புத்தூர் கொங்கு தமிழில் கோவை சரளா பேசும் பிரபல காமெடி வசனம் ஒன்றுக்கு பெர்ஃபார்ம் பண்ணி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MANJAL GANESH (@manjal.ganesh)

அவரது ரசிகர்கள் மூலம் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. டிவி தொகுப்பாளராக இருந்து பிரபலமான சஷ்டிகா ராஜேந்திரன் ஜான்சன் இயக்கிய பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 'மாரி' இயக்குநர் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு.. Viral FirstLook!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Paris Jayaraj Heroine Sastika Rajendran Viral Video

People looking for online information on Paris Jayaraj Tamil, Santhanam, Sastika Rajendran will find this news story useful.