Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'மாரி' இயக்குநர் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு.. Viral ஆகும் FirstLook போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷை வைத்து மாரி தொடர் சீக்வல் படங்களை இயக்கிவர் பாலாஜி மோகன். 

Yogi Babu starring Mari Director Production Mandela First Look

தற்போது பாலாஜி மோகன், Y Not Studios, Reliance Entertainment மற்றும் Wishberry films கூட்டுத் தயாரிப்பில் மண்டேலா என்கிற படத்தை தமது Open Window நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறார். யோகி பாபு நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், அஜித், விஜய் என பெரும் மாஸ் நடிகர்களுடன் நடித்த யோகிபாபு நயன் தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் இருந்து இன்னும் ஹீரோ மெட்டீரியலாகவே மாறிப்போனார். தொடர்ந்து கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இந்நிலையில் தான் பாலாஜி மோகன் தயாரிப்பில் Madonne Ashwin இயக்கும் மண்டேலா படத்தில் நடிக்கிறார். இவருடன் சங்கிலி முருகன், ஜிஎம் சுந்தர், ஷீலா ராஜ்குமார் (Tolet பட நடிகை), கண்ணா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் மார்ச் 13-ஆம் தேதி வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

ALSO READ: 'அலாவுதீனாக' வைபவ் .. 'பூதமாக' யார் தெரியுமா?.. வெளியான 'ஆலம்பனா' FirstLook.. 'ஹீரோயின்' இவங்க தான்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Yogi Babu starring Mari Director Production Mandela First Look

People looking for online information on Balaji Mohan, Maari, Maari 2, Yogi Babu will find this news story useful.