www.garudabazaar.com

FULL VIDEO : பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நிச்சயதார்த்தம்... கலந்து கொண்ட விஜய் டிவி காமெடி நடிகர்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நிச்சயதார்த்தம் வீடியோ | Pandian stores chitra engagement video released

இந்நிலையில் நடிகை சித்ராவின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்படாமல் ரகசியமாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. இந்த செய்தி வெளியாகி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வந்த நிலையில், தற்போது சித்ராவின் நிச்சயதார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் பாலா கலந்து கொண்டுள்ளார். மேலும்சித்ரா திருமணம் செய்து கொள்ளவிருக்கும் ஹேமந்த் என்பவர் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில்  ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

FULL VIDEO : பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நிச்சயதார்த்தம்... கலந்து கொண்ட விஜய் டிவி காமெடி நடிகர்... வீடியோ

தொடர்புடைய செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நிச்சயதார்த்தம் வீடியோ | Pandian stores chitra engagement video released

People looking for online information on Chitra, Engagement, Pandian stores will find this news story useful.