www.garudabazaar.com

பாலாஜி செஞ்சா சரி.. அதே ரியோ, அர்ச்சனா செஞ்சா தப்பா?... நெட்டிசன்கள் முன்வைக்கும் நியாயம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பாலாஜி, அர்ச்சனா இடையே மிகப் பெரிய சண்டை மூண்டது. அதில் வாக்குவாதம் முற்றி பாலாஜி இன்று அழுவதை காணமுடிகிறது.  இந்நிலையில் இருவரது பெயர்களும் தற்போது டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. அவருக்கு ஆதரவாக சிலரும், அர்ச்சனாவுக்கு ஆதரவாக சிலரும் பதிவிட்டு வருகின்றனர். காரணம் பாலாஜி அடிக்கடி கோபப்படுவதும் மரியாதை இல்லாமல் பேசுவதும் மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசுவதும் ஒரு குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.

Netizens share about Biggboss goupsim பிக்பாஸ் குரூப்பிஸம் பற்றி நெட்டிசன்கள் கருத்து

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு கருத்து தற்போது வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது ரம்யா பாண்டியன், ஷிவானி, சம்யுக்தா  மூன்று பேரும் ஒன்றாக இருப்பது உங்களுக்கு சரி, சுரேஷ், பாலாஜி, கேப்ரியல்லா, ஆஜித் எல்லாம் ஒன்றாக இருப்பது உங்களுக்கு சரி, ஆனால் ரியோ, அர்ச்சனா மற்றும் நிஷா ஒன்றாக இருப்பது மட்டும் உங்களுக்கு குரூப்பிஸம் இது எந்த வகையில் நியாயம் என்பது போல் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கீழே பதிவிடவும்.

Tags : Balaji, Rio, Archana

தொடர்புடைய இணைப்புகள்

Netizens share about Biggboss goupsim பிக்பாஸ் குரூப்பிஸம் பற்றி நெட்டிசன்கள் கருத்து

People looking for online information on Archana, Balaji, Rio will find this news story useful.