www.garudabazaar.com

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. நேரடியா OTT-லயே தரிசனம். - என்னைக்கு ரிலீஸ் தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ரிலீஸ் | nayanthara rj balaji's mookuthi amman to release on this date

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா ரஜினி நடிக்கும் அண்ணாத்த, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ரிலீஸ் | nayanthara rj balaji's mookuthi amman to release on this date

இந்நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. வரும் தீபாவளி பண்டிகைக்கு, டிஸ்னி ஹாட்ஸ்டர் தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் நயன்தாராவின் ரசிகர்களுக்கு செம உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ரிலீஸ் | nayanthara rj balaji's mookuthi amman to release on this date

People looking for online information on Mookuthi Amman, Nayanthara, RJ Balaji will find this news story useful.