www.garudabazaar.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள்... காதலி நயன்தாரா கொடுத்த பார்த்டே சர்ப்ரைஸ்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் மற்றும் நயன்தாரா ஆகியோர், கொச்சியில், ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் சென்றனர். இந்த பாடங்கள் செம வைரலானது. இந்நிலையில் விக்னேஷ் சிவன், அவரது தாயார் மற்றும் நடிகை நயன்தாரா தற்போது கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு விக்னேஷ் சிவன் பகிர்ந்த  புகைப்படங்கள் தற்போது  சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Nayanthara birthday surprise to director vignesh shivan நயன்தாரா கொடுத்த பார்த்டே சர்ப்ரைஸ்

இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு அவரது காதலியான நடிகை நயன்தாரா பர்த்டே சப்ரைஸ்  அளித்துள்ளார். அழகான கேக் மற்றும் இசை குழுவுடன் வீட்டை பல வண்ண விளக்குகளுடன் அலங்கரித்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நமது Behindwoods சேனல் சார்பாகவும் அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்தநாள்... காதலி நயன்தாரா கொடுத்த பார்த்டே சர்ப்ரைஸ்...! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Nayanthara birthday surprise to director vignesh shivan நயன்தாரா கொடுத்த பார்த்டே சர்ப்ரைஸ்

People looking for online information on Goa birthday, Nayanthara, Vignesh shivan will find this news story useful.