www.garudabazaar.com

LATEST: சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, நானி நடிக்கும் SSR படத்தின் சூப்பர் அப்டேட் வந்தாச்சு !!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் #SSR 'ஷ்யாம் ஷிங்கா ராய்' படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்குகிறார்.

Nani Saipallavi Kriti Shetty Movie SSR Update

விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். தேசிய விருதுப்பெற்ற 'ஜெர்சி' பட எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது. கொல்கத்தா நகரை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. இதுவரை இரண்டு போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Nani Saipallavi Kriti Shetty Movie SSR Update

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை 1ம் தேதி தொடங்கியது. தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Nani Saipallavi Kriti Shetty Movie SSR Update

அதில் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் ஜூலை 26ல் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

இது பற்றி நடிகர் நானி தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் பின் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

Nani Saipallavi Kriti Shetty Movie SSR Update

People looking for online information on Krithi Shetty, Madonna Sebastian, Nani, Sai Pallavi will find this news story useful.