www.garudabazaar.com

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தின் புதிய அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2016-ல் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

mysskin andrea jermiah pisasu 2 movie first look update

அதனைத்தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பிசாசு 2'. ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். திண்டுக்கலில் நடைப்பெற்று வந்த படப்பிடிப்பு கொரானா காரணமாக நின்றது. இப்போது தடைப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது.

mysskin andrea jermiah pisasu 2 movie first look update

கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். உல்லாசம், டும் டும் டும் உள்ளிட்ட படங்களில் மிகச் சிறந்தப் பாடலைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிசாசு 2 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

mysskin andrea jermiah pisasu 2 movie first look update

இந்த படத்தின் அப்டேட் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி படத்தின் முதல் லுக் போஸ்டர் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

mysskin andrea jermiah pisasu 2 movie first look update

People looking for online information on Andrea Jermiah, Mysskin, Pisaasu will find this news story useful.