www.garudabazaar.com

இளையராஜா குழுவின் பிரபல இசைக் கலைஞர் சுதாகர் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் சுதாகர் மரணம் அடைந்துள்ளார்.

Music Director Ilaiyaraaja team Flutist Sudhakar Passed away

இளையராஜா இசையில் 'கவிக்குயில்' படத்தில் சின்னக்கண்ணன் அழைக்கிறான், 'பயனங்கள்' படத்தில் இளையநிலா பொழிகிறதே, 'உதிரிப்பூக்கள்' படத்தில் அழகிய கண்ணே உறவுகள் நீயே,   'நினைவெல்லாம் நித்யா'வில் பணிவிழும் மலர்வணம், ஆகிய பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து புல்லாங்குழல் வாசித்தவர் சுதாகர்.

சுதாகர் நேற்று மார்ச் 27, 2023 திங்கள் அன்று சென்னையில் காலமானார். இளையராஜாவுடன் இணைவதற்கு முன்பு சுதாகர் , இளையராஜாவின் குரு ஜி.கே. வெங்கடேஷிடம் பணிபுரிந்தவர். பின்னர் இளையராஜாவுடன் இணைந்து  கச்சேரிகளிலும்,  அவரது படங்களிலும் சுதாகர் பணியாற்றத் தொடங்கினார். இளையராஜாவுடன் அவர் பணியாற்றிய முதல் படம் ‘பத்ரகாளி’.

சுதாகர் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Tags : Sudhakar

தொடர்புடைய இணைப்புகள்

Music Director Ilaiyaraaja team Flutist Sudhakar Passed away

People looking for online information on Sudhakar will find this news story useful.