www.garudabazaar.com

LATEST: விஜய் பட இயக்குனருடன் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தின் மாஸ் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

mohan raja thaman chiranjeevi new telugu movie

மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்தது. மோகன்லால் உடன் விவேக் ஒபாராய், மஞ்சு வாரியார், டொவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

mohan raja thaman chiranjeevi new telugu movie

தற்போது லூசிபர் திரைப்படம் சிரஞ்சீவி - நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. வேலைக்காரன், தனி ஒருவன் படங்களின் இயக்குனர் "ஜெயம்" மோகன்ராஜா இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார்.mohan raja thaman chiranjeevi new telugu movie தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில் படத்தின் அனைத்து பாடல்களையும் முடித்து விட்டதாகவும், இந்த நாளை என்றைக்கும் மறக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

mohan raja thaman chiranjeevi new telugu movie

People looking for online information on Chiranjeevi, Lucifer, Mohan Raja will find this news story useful.