Video: "மனசு சரியில்ல.. பயமா இருக்கு".. நடிகை கஸ்தூரி ரசிகர்களுக்கு பகிர்ந்த மெசேஜ்..
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை கஸ்தூரி அவ்வப்போது தம்முடைய சமூக வலைப் பக்கங்கள் மூலமாக கருத்துகளை வெளிப்படுத்தி கொண்டிருப்பார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி தற்போது ஒரு புதிய வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
அதில், “அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டுக்கு இன்ஸ்டாவில் தோன்றியவள், இப்போதுதான் வருகிறாள். உடல்நிலை ஏதேனும் சரியில்லையா? என்று நிறைய பேர் கேட்கிறார்கள். உடல் நிலைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மனசு நல்லா இல்லை. இந்த கொரோனா காலத்தில் நிறைய இழப்புகளை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன் . என் தொழில், வீடு, சுற்றம் ,உற்றார், உறவினர், நண்பர்கள் வட்டத்தில் நிறைய இழப்புகள்.
இன்னொருபுறம் தனிப்பட்ட முறையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது இன்னும் சில மனக் குழப்பங்களை ஏற்படுத்தியது. அத்துடன் வீட்டில் இருக்க முடியாமல் தினமும் படப்பிடிப்புக்கு வந்து கொண்டிருக்கிறேன். அது மிகவும் டென்ஷனாகவும் பயமாகவும் இருக்கு. எல்லார் வீட்டிலும் கடினமான இந்த சூழ்நிலையில் நான் புகைப்படங்கள் மற்றும் சமையல் செய்யும் விஷயங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. அவற்றை பதிவிட ஆரம்பிக்கலாமா? என்கிற ஆலோசனையை சொல்லுங்கள்.
இன்னொன்று இந்த மாதம் நான் சந்தித்த நிறைய மன அழுத்தங்கள், பிரச்சினைகள் உள்ளிட்டவற்றிலிருந்து வெளிவருவதற்கு உங்களுடைய அசைக்க முடியாத அன்பும் ஆதரவும் தந்த நம்பிக்கையால் தான். எனவே உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு நான் தோள் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . எனவே உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் யாரிடமும் சொல்ல முடியாத கவலைகள் இருந்தாலும் அவற்றை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் நாம் சேர்ந்து பேசினால் அவற்றுக்கு ஏதேனும் ஒரு தீர்வு கிடைக்கும்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
VIDEO: "மனசு சரியில்ல.. பயமா இருக்கு".. நடிகை கஸ்தூரி ரசிகர்களுக்கு பகிர்ந்த மெசேஜ்.. வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular Actress Slams Balaji, Says Would Have Killed Him For This Reason Ft Kasthuri Shankar
- Kasthuri Breaks Bigg Boss Tamil 4 Secrets Ft Archana, Suresh, Sanam Shetty, Shivani
- நடிகை கஸ்தூரி பளீச் பதில் | Actress Kasthuri Opens On Sexual Harrassement Over Anurag Kashyap Issue
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் கஸ்தூரி அதிரடி | Actress Kasthuri And Producer Ravindar Blasts On Vanitha Vijaykumar - Peter Paul Issue
- Co-star Tests Positive For Corona, Bigg Boss Actress Starts Shoot For Her Next Ft Kasthuri | சக நடிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்ப
- Bigg Boss Actress Starts Shoot For Her Next, Shares Pic Ft Kasthuri Shankar
- வனிதா திருமண விவகாரம் - கஸ்தூரி பளார் | Actress Kasthuri Blasts On Vanitha Vijaykumar Peterpaul Marriage
- Kasthuri Reacts To Statement About Vanitha Vijayakumar
- விழுப்புரம் ஜெயஶ்ரீ மரணம் குறித்து நடிகை கஸ்தூரி கருத்து | Actress Kasthuri Opens Emotionally On Villupuram Jeyashree's Brutal Murder
- Kasthuri Was The Boss Of A Popular Bigg Boss 3 Star, Shocks Fans With Pictures!
- Popular Actress Kasthuri Shares Coronavirus Confirmed Cases In Chennai | கஸ்தூரி சென்னையில் கொரோனா பாதித்தோரின் விவரத்தை பதிவிட்டு எச்சர
- ட்விட்டரில் பிரதமருக்கு பதிலளித்த கஸ்தூரி|Kasthuri Tweets Modi
தொடர்புடைய இணைப்புகள்
- Arnab Live-ல் Kasthuri பொங்கல் சாப்பிட்ட Video வைரல், Netizens நக்கல்!!
- Video: Lakshmy Ramakrishnan-ஐ தகாத வார்த்தைகளால் பேசிய Vanitha! நடந்தது என்ன? | Peter Paul
- "Sh**t Sh**t!"இப்படி ஒரு புருஷன் தேவையா? Lakshmy Ramki Peter Paul Wife-க்கு கொடுத்த தீர்வு என்ன?
- "Peter Paul பெண்கள் சகவாசம் ஆதாரம் இருக்கு!" தோலுரிக்கும் Kasturi | Vanitha Controversy Interview
- 18+: "உன் ஆண்குறில வலி வந்தா உனக்கு தெரியும்!" கிழித்து தொங்கவிட்ட Kasturi பேட்டி | கறுப்பர் கூட்டம்
- பாவி! "ஒண்ணுக்கு ஒதுங்கிய பொண்ண கரிக்கட்டையா.."- கலங்கிய Kasturi-ன் ஆவேசப் பேச்சு - Emotional Video
- "உருவத்துல மட்டும் தான் நீங்க ஆம்பள.."- கொம்பன் போலீசை கிழித்த Kasturi பளார் பேட்டி
- வயிறு பத்தி எரியுதுடா பாவிகளா! Kasturi Emotional Interview About Jayashree
- Kasturi | Nirbhaya convicts hanged: Celebrities react - Slideshow
- Kasturi | Kalaignar's win after death : Celebrities happy reaction - Slideshow
- Kasturi
- தமிழ்நாட்டுல இதுமாதிரி நடக்குமா ? Kasthuri அதிரடி பதில்