Godavari News Banner USA

'மைலாஞ்சியே' - சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை வீடியோ பாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிச்சைக்காரன்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் சசி இயக்கியிருக்கும் படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. இந்த படத்தில் சித்தார்த் - ஜிவி பிரகாஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

Mayilaanjiye Song from Siddharth and GV Prakash's Sivappu Manjal Pachai

இந்த படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு சித்து குமார் இசையமைக்க, பிரசன்னா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தில் மைலாஞ்சியே என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை தமயந்தி எழுத, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் சாஷா திருப்பதி பாடியுள்ளனர்.

'மைலாஞ்சியே' - சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ள சிவப்பு மஞ்சள் பச்சை வீடியோ பாடல் வீடியோ