மணிரத்னத்தின் ’வானம் கொட்டட்டும்’ படத்தில் இருந்து வெளியான ’என் உயிர் காற்றே’ பாடல்!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் மணிரத்னம் கதையெழுதி தயாரித்த திரைப்படம் வானம் கொட்டட்டும். இதில் சரத்குமார், விக்ரம் பிரபு, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா சபாஸ்டியன், பாலாஜி சக்திவேல் ஆடியோர் நடித்துள்ளனர். இந்த தனா இயக்குகிறார்.

இந்த படத்தின் கதையிலும் அவர் பங்களிப்பு செய்துள்ளார். சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கெனவே 3 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இப்போது நான்காவதாக ‘என் உயிர் காற்றே’ பாடல் வெளியாகி உள்ளது.
மணிரத்னத்தின் ’வானம் கொட்டட்டும்’ படத்தில் இருந்து வெளியான ’என் உயிர் காற்றே’ பாடல்! வீடியோ
Tags : Mani Ratnam, Sid Sriram, Shanthanu Baghyaraj