RRR Others USA
www.garudabazaar.com

மிகவும் கஷ்டமான உடற்பயிற்சி செய்த பிரபல நடிகை..பாக்குற நமக்கே டயர்ட் ஆவுதே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை : நடிகை மாளவிகா மோகனன் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Malavika Mohanan Gym Work Out Images Goes Viral on Social Media

மூன்று முன்னணி நடிகைகளுடன் Vijay Antony நடிக்கும் புதிய படம்.. படக்குழு வெளியிட்ட தரமான அப்டேட்!

பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தோன்றியிருந்தார்.

இந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

Malavika Mohanan Gym Work Out Images Goes Viral on Social Media

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் செம வைரலாகின.

Malavika Mohanan Gym Work Out Images Goes Viral on Social Media

இந்நிலையில் இன்று உடற்பயிற்சியில் எடுக்கப்பட்ட புதிய வீடியோ & புகைப்படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன், எங்கிருந்தாலும் உடற்பயிற்சி செய்து விடுவேன் என் அர்த்தம் தெளிக்கும் வகையில் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் புஷ் - அப் எடுக்கும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.

BEAST படத்தின் அடுத்த SONG.. Meaner, Leaner, Stronger ரிலீஸ் எப்போ? சன் பிக்சர்ஸ் கொடுத்த வேறலெவல் தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Gym Work Out Images Goes Viral on Social Media

People looking for online information on Gym Work Out, Malavika Mohanan, Malavika Mohanan Gym Work Out Images will find this news story useful.