www.garudabazaar.com

LEO-ல க்ளைமாக்ஸ் வரை இருப்பேனாவா..? Loki-ட்ட கேளுங்க! - BGI 2023 விருது பெற்ற ‘குந்தவை’ த்ரிஷா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிறுவனங்களில் ஒன்றாக Behindwoods திகழ்கிறது.

LEO Lokesh presents Best actress award to Trisha BGI 2023 Video

அரசியல், உடனுக்குடனான தினசரி நிகழ்வுகள், வணிகம், விளையாட்டு மற்றும் சினிமா என பல்வேறு துறைகள் சார்ந்த, பிழைகள் அற்ற, அதிவேகமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நம்பகமான கன்டன்களையே, மாதந்தோறும் சுமார் 4 கோடி பார்வையாளர்களுக்கு Behindwoods மீடியா தளம், தங்களது பயிற்சி அளிக்கப்பட்ட தரமான 400 ஊழியர்களைக் கொண்டு  EXCLUSIVE-வாக வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது.

திரைப்படத் துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய Behindwoods gold medals, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் Behindwoods Gold Digital & TV Awards ஆகிய விருது நிகழ்வுகள் மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன.

LEO Lokesh presents Best actress award to Trisha BGI 2023 Video

அவற்றின் ஒரு அங்கமான சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration நிகழ்வு கட்ந்த 2023, ஏப்ரல் 1-ஆம் தேதி சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பல்லாயிரம் பார்வையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் ராங்கி திரைப்படங்களில் நடித்தமைக்கான இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதை நடிகை திரிஷா வழங்கப்பெற்றார். இந்த விருதை த்ரிஷாவுக்கு முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்தார். இதற்காக பிஹைண்ட்வுஸ்க்கு நன்றி சொன்ன த்ரிஷா, குந்தவை தமக்கு ஸ்பெஷலனா கேரக்டர் என்றும் தெரிவித்தார்.

LEO Lokesh presents Best actress award to Trisha BGI 2023 Video

அத்துடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துவரும் த்ரிஷாவிடம், “இந்த படத்தில் கிளைமாக்ஸ் வரை இருப்பீர்களா?” என தொகுப்பாளர்கள் பாலா, மணிமேகலை கேட்க, “இயக்குநரிடமே கேளுங்க.. அவரும் இங்தான் இருக்காரு” என கலகலப்பாக பேசினார்.

LEO Lokesh presents Best actress award to Trisha BGI 2023 Video

பிறகு ரசிகர்களை நோக்கி மாஸாக வெற்றிநடைபோட்டார். அவரை பார்த்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். இதன் முழு வீடியோவை இணைப்பில் காணலாம். 

LEO-ல க்ளைமாக்ஸ் வரை இருப்பேனாவா..? LOKI-ட்ட கேளுங்க! - BGI 2023 விருது பெற்ற ‘குந்தவை’ த்ரிஷா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

LEO Lokesh presents Best actress award to Trisha BGI 2023 Video

People looking for online information on Leo, Thalapathy, Vijay will find this news story useful.