"சுஷாந்த் கடைசியாக போனில் இப்படி பேசினார்"... மகனின் மரணம் குறித்து மௌனம் களைத்த தந்தை...!
முகப்பு > சினிமா செய்திகள்சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை KK சிங் பாட்னாவில் வசித்து வருகிறார். அவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி 2002-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். பிரபல ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் அவர் தனது தந்தைக்கு அடிக்கடி போன் செய்து அவரது உடல்நலம் பற்றி விசாரிப்பது வழக்கம். மூன்று நாட்களுக்கு முன்பு கூட அவர் தனது தந்தையின் வீட்டில் பணிசெய்யும் லக்ஷ்மி தேவியிடம் "தந்தையை கொரோனா வைரஸிடம் இருந்து மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் மகனிடமிருந்து இன்று போன் வந்ததும் ஆவலுடன் எடுத்த தந்தைக்கு அவரது இறப்பு செய்தி இடியாய் விழுந்தது.
இந்நிலையில் அவரது தந்தை நவோதய டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்திருக்கும் பேட்டியில் "எனது மகன் கடைசியாக என்னிடம் பேசியது அவரது திருமணத்தைப் பற்றி தான். அவர் கூறும் பொழுது நான் இந்த கொரோனா நேரத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. மேலும் கையில் ஒரு படம் இருக்கிறது அதை முடித்தவுடன் அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் திருமணம் செய்து கொள்வேன்" என்று அவரது தந்தை கண்ணீருடன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Sushant Singh's Last Film Dil Bechaara To Release Soon - Watch It On This Date In This OTT
- Sushant Singh Rajput Final Postmortem Report Confirms Hanging
- Payal Rohatgi Released A Video About Sushand Singh Rajput Death
- Second Movie On Actor Sushant Singh Rajput Announced Ft Sanoj Mishra | சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து இரண்டாவது படம் அறிவிப்பு
- Second Film On Sushant Singh Rajput Announced Ft Sanoj Mishra
- Mia Khalifa Gives Hilarious Response To Death Hoax On Twitter
- Sushant Singh Rajput Was Murdered Says Payal Rohatgi In Video
- Popular Actress Shares Emotional Note About Sushant Singh Rajput's Death Ft Bhumika | சுஷாந்த் சிங்கின் மறைவு குறித்து பிரபல நடிகை வேதனை பதிவு
- சுஷாந்த் என் கனவில் வந்தார் நடிகை பகீர் தகவல் Popular Actress Slamed For Video On Sushant Singh
- Rakhi Sawant Says Sushant Singh Rajput Came In Dreams
- Actress Shares An Emotional Statement Exactly A Week After Sushant Singh Rajput’s Death Ft Bhumika Chawla
- Bandra Police Enquires Rohini Iyer About Sushant Singh Suicide
தொடர்புடைய இணைப்புகள்
- உங்கள் Depression -ஐ கட்டுப்படுத்தும் நவீன வழி இதான் - Dramatherapist Subiksha Raman பேட்டி
- Sushant காதலி Phone-ஐ Check செய்த Police! காதலி Rhea சொன்ன திடுக்கிடும் உண்மைகள்
- Sushant இறப்பு: பணத்த வெச்சி அம்மா பாசத்தை வாங்க முடியுமா? மனசுக்கு தேவை இதான்! Dr.Chitra Interview
- Sushant Twitter-ல இந்த Hidden Message-அ விட்டுட்டு போயிருக்காரு! Life Coach Alfred Jose பேட்டி
- Cremation
- Retrieving Body
- Death
- Rescue Member Inspects
- Setback
- Rig Equipment
- SDRF And NDRF
- Boy Faints