கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவின் 'ரூலர்' டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 21, 2019 06:37 PM
பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ரூலர்'. இந்த படத்தை ஹேப்பி மூவிஸ் சார்பாக சி.கல்யாண் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வேதிகா, சோனல் சௌகான் நடித்துள்ளனர். மேலும், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பூமிகா சாவ்லா, சாயாஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு சிரன்டன் பட் இசையமைக்க, சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவின் 'ரூலர்' டிரெய்லர் இதோ வீடியோ
Tags : Nandamuri Balakrishna, Ks ravikumar, Ruler