Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

போலீஸ் உடையில் திமிரும் BiggBoss நாயகி!.. கெத்து காட்டும் இளம் ஹீரோ!.. 2 படங்களின் FirstLook!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2018-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 2வது சீசன் மூலம் பிரபலமானார் யாஷிகா ஆனந்த்.

Dulquer Salute Yashika annand sulphur cop stories firstlook

2014 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாரு, பாடம், ஜாம்பி உள்ளிட்ட படங்களிலும் தோன்றினார்.  நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்திலும் நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் போலீஸ் உடையில் நடிக்கும் சல்பர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இதேபோல் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் சல்யூட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

அதில் துல்கர் சல்மான் மிகவும் ஃபிட்டாகவும் கச்சிதமாகவும் போலீஸாக கெத்து காட்டியபடி நிற்கிறார். பாபி மற்றும் சஞ்சய் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ALSO READ: 6 பதக்கங்களை வென்ற 'தல' அஜித்.. வேகமாக பரவி வரும் வைரல் புகைப்படங்கள்!

Dulquer Salute Yashika annand sulphur cop stories firstlook

People looking for online information on Dulquer salmaan, SaluteFirstLook, SULPHUR, Yashika Aannand will find this news story useful.