வீட்டிலேயே 'இதை' செய்யலாம்... 'வீடியோ' வெளியிட்ட நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களான பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரீனா ஜிம்மிற்கு செல்ல முடியாததால் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்.

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் கத்ரீனா | katrina Kaif doing workout

பிரபல உடற்பயிற்சியாளரின் துணையுடன் வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்யும் வீடியோவினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு “கொரோனா காரணமாக வெளியில் செல்ல முடியாததால் வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்கிறேன். அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor