காஷ்மீர் இந்துக்களின் கதை.. படத்தை பாராட்டிய பிரதமர்! வரி விலக்கு அளித்த அரசு.. காரணம் இதோ..
முகப்பு > சினிமா செய்திகள்போபால்: காஷ்மீர் பைஃல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. மார்ச் 11 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் பல அரசியல் சினிமா பிரபலங்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. காஷ்மீரிலிருந்து காஷ்மீரி இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை அடிப்படை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார். பிரதமருடனான சந்திப்புக்கு பின் பேசிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, "பிரதமரின், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும் தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு ஹரியானா மற்றும் குஜராத் மாநில அரசுகள் வரி விலக்கை அளித்தன.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநில அரசு இந்த படத்திற்கு 100 சதவீத வரி விலக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளது. “90-களில் காஷ்மீரை சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட சம்பவங்களை அப்படியே கண்முன்னே கொண்டு வந்துள்ளது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த படத்தை பெருவாரியான மக்கள் பார்க்க வேண்டும். அதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இதற்கு வரிவிலக்கு கொடுத்துள்ளோம்” என மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actress Kangana Ranaut On Kashmir Files Movie Box Office
- Prime Minister Narendra Modi Condoles Actor Vivekh Demise
- When Thala Ajith Fans Could Not Stop From Asking Valimai Update To PM Narendra Modi; Viral Video
- Post Lockdown, First Movie To Be Re-released In Theatres Is Vivek Oberoi’s PM Narendra Modi
- MS Dhoni Shares PM Narendra Modi’s Long Message To Him
- Madhya Pradesh Police Officer Car Stunt Like Ajay Devgan, Rajinikanth Goes Viral | அஜய் தேவுகன் ரஜினி பாணியில் பைக்கில் நின்று ஸ்டண்ட் செய்த மத்
- பிரதமர் மோடி குறித்து கமல் அதிரடி | Actor Kamalhassan Open Letter To Prime Minister Narendra Modi
- Kamal Haasan Comments About Prime Minister Narendra Modi's Speech | நரேந்திர மோடியின் பேச்சுக்கு கமல்ஹாசன் அதிரடி கருத்து
- Director John Mahendran Comments On H Raja's Tweets About PM Narendra Modi's Speech | மோடியின் உரையை பிகிர்ந்த ஹெச்.ராஜாவிற்கு பிரபல இயக்குநர் கம
- Akshay Kumar Donates 25 Crores To Narendra Modi's PM-CARES Fund To Fight COVIDA19
- நரேந்திர மோடியின் உரை குறித்து கேள்வி எழுப்பிய கமல்ஹாசன் | Actor Kamal Haasan Questioned About Prime Minister Narendra Modi's Latest Statement About C
- After Open Letter, Kamal Haasan Warns PM Narendra Modi About Coronavirus Lockdown
தொடர்புடைய இணைப்புகள்
- യുക്രൈൻ യുദ്ധഭൂമിയിലെ ഭീതിനിറഞ്ഞ അനുഭവങ്ങൾ പങ്കുവച്ച് മെഡിക്കൽ വിദ്യാർത്ഥി ആദർശ്.
- 'கெஞ்சிப் பார்த்த அமெரிக்கா.. அடிபணியாத இந்தியா'.. ரஷ்யாவை எதிர்க்காத ஜிகிரி தோஸ்து நட்பின்
- 'மோடி செய்த போன் கால்'.. புதினுடன் பேசியது என்ன? Mass காட்டிய India
- 'தலையில் காவி துண்டு'.. தாய்மார்களுக்கு நடுவே அமர்ந்து பஜனை..! தாளம் போட்ட PM மோடி
- 'சாலை விபத்தில் நடிகர் பலி'.. ரசிகர்கள் அதிர்ச்சி..! டெல்லி பேரணி விவசாயிகள் கண்ணீர்
- "செல்போன் கொடுக்கிறன்னு சொன்னிங்களே.. கொடுத்தீங்களா?" EPS-யை கடுமையாக சாடிய கனிமொழி! ஆவேச பேச்சு
- കർഷകരുടെ രക്ഷകനാകാൻ മോദി.ലക്ഷ്യം പുതിയ ഇന്ത്യ.
- Budget2022: பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு
- Rahul Gandhi: 2 இந்தியாக்கள்
- Social Media-യിൽ ഒന്നാമതായി ഇന്ത്യയുടെ പ്രധാന മന്ത്രി.
- "மோடி போட்டோவ மாட்டுவோம் ! நீங்க என்ன பாகிஸ்தானா?" அரசு அலுவலகத்தில் எகிறிய பாஜக நிர்வாகி
- ஆபாச மிட் நைட் சாட்... 6 பேர் அதிரடி கைது.. இரவுக்கு மேல் என்ன தான் நடக்கிறது கிளப் ஹவுசில்..?