RRR Others USA
www.garudabazaar.com

BREAKING: தேவர் மகன் - விருமாண்டி STYLE-ல ஒரு கிராமத்து படமா..? கமல்ஹாசனுடன் இணையும் மாஸ் இயக்குனர்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: கமல்ஹாசன் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kamal Hassan - Muthiah project is expected to happen

தற்போது கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.

Kamal Hassan - Muthiah project is expected to happen

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.கடந்த டிசம்பரில் தொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பு (02.03.2022) அன்றுடன் நிறைவடைந்தது.

Kamal Hassan - Muthiah project is expected to happen

இந்நிலையில் கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குனர் முத்தையா உடன் இணைய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் கமர்சியலாக அமைய உள்ளது. 

Kamal Hassan - Muthiah project is expected to happen

ஏற்கனவே கமல், விருமாண்டி, தேவர் மகன் படங்களை கிராமத்து பிண்ணனியில் எடுத்துள்ளார். முத்தையாவும் கிராம மாஸ் படங்களுக்கு பிரபலமானவர். குறிப்பாக தேவராட்டம், கொம்பன், மருது, குட்டிப்புலி படங்கள் தென்மாவட்டங்களில் சூப்பர் ஹிட் ஆனவை.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Hassan - Muthiah project is expected to happen

People looking for online information on Kamal Haasan, Muthaiah, Muthiah, Thevar Magan, Virumaandi will find this news story useful.