www.garudabazaar.com

சுரேஷ் சொன்னதை ஆதரித்த நடிகர் கமல்ஹாசன்... அப்போ சம்பவம் இருக்கு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் நடந்த Free Eviction Pass போட்டியின்போது சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு வார்த்தை சொன்னார். இந்த பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம், அதாவது சிலர் மட்டும் ஒன்றுகூடி மற்றவர்களை ஒதுக்கும்  பழக்கம் இருக்கிறது என்று தெரிவித்தார். இதற்கு ரியோ போன்ற மற்ற போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகி இருக்கும் புரோமோவில் நடிகர் கமல்ஹாசனும் இதை ஒப்புகொள்வது போல் பேசுகிறார்.

kamal accepts what suresh said about groupism சுரேஷ் சொன்னதை ஆதரித்த நடிகர் கமல்ஹாசன்

தொடர்புடைய இணைப்புகள்

kamal accepts what suresh said about groupism சுரேஷ் சொன்னதை ஆதரித்த நடிகர் கமல்ஹாசன்

People looking for online information on Biggboss, Kamal, Suresh will find this news story useful.