ஜாக்பாட் ஜோதிகாவின் மாஸ் Fight Scenes மேக்கிங் வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் 'ஜாக்பாட்'. இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

Jackpot Jyotika's Mass Fight Scenes Making Video Out Now

இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரேவதி, மன்சூர் அலிகான், ஆனந்த ராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.  ஆனந்த குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து காமெடி காட்சி வெளியாகியுள்ளது.பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் behindwoods தளத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

ஜாக்பாட் ஜோதிகாவின் மாஸ் FIGHT SCENES மேக்கிங் வீடியோ இதோ! வீடியோ