www.garudabazaar.com

சோக கதை சொன்ன கேப்ரியல்லா... கலாய்த்த பிரபல நடிகர்... "இது தேவையா..?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக் பாஸ் சீசன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்ததிலிருந்தே சிறு சிறு சண்டைகளும், போர்களுமாய் நகர்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களது கடந்து வந்த பாதைகளை கூறும்படி பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வெல்முருகன், நிஷா, ஆரி, அனிதா போன்றோரின் கதைகள் மிகவும் உருக்கமாக இருந்தது.

Popular actor criticize gabriella speech in biggboss கேப்ரியல்லாவை கலாய்த்த பிரபல நடிகர்

இதனையடுத்து பேசிய கேப்ரியல்லா தனது கதையை சொன்னார். அதில் தனது உடலால் தான் அனுபவித்த கொடுமைகள் பற்றியும், ஒல்லியான தேகத்தால் உடற்கேலிக்கு ஆளானது பற்றியும் அவர் கூறினார். இதனை பார்த்த பிரபல நடிகர் மற்றும் நடன இயக்குனரான சதீஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும் பொழுது "கேப்ரியல்லா சொன்ன கதை, ஐந்து வயதில் மனவலியா? என்னங்கடா இது? ஒரு க்யூட்டான மகிழ்ச்சியான கதையை எதிர்பார்த்தேன். இப்படி ஒரு மன வலியை கதையை சொல்லி அழுவது தேவை தானா? இதில் ரேகா மேம் அட்வைஸ் வேற. நோ கமெண்ட்ஸ்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor criticize gabriella speech in biggboss கேப்ரியல்லாவை கலாய்த்த பிரபல நடிகர்

People looking for online information on Biggboss, Gabriella, Tamil will find this news story useful.