www.garudabazaar.com

Promo 1- பிக்பாஸில் வெடித்த புதிய சண்டை... சற்றுமுன் வெளியான புரோமோ இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வார்த்தைகள் வளர்ந்து வாக்குவாதத்திலும் முடிந்தது. இந்நிலையில் மக்கள் அனைவரும் இரண்டு நாட்களாக இவர்களையே காட்டிக் கொண்டு இருப்பது போர் அடிக்கிறது என்று கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று சண்டை குக்கிங் டீம் பக்கம் திரும்பியுள்ளது. ரேகா மற்றும் சனம் இடையே ஏற்படும் மோதலை இன்றைய வார கேப்டன் சரி செய்ய முயல்கிறார். ஆனாலும் அந்த சண்டை பெரிதாகி விடுகிறதை காண முடிகிறது.

New fight between sanam and rekha in biggboss பிக்பாஸில் வெடித்த புதிய சண்டை

தொடர்புடைய இணைப்புகள்

New fight between sanam and rekha in biggboss பிக்பாஸில் வெடித்த புதிய சண்டை

People looking for online information on Biggboss, Rekha, Sanam, Tamil will find this news story useful.