RRR Others USA
www.garudabazaar.com

மகள் கொடுத்த அன்பளிப்பு.. நெகிழ்ந்து போன ரோபோ சங்கர்! அப்படி என்ன கொடுத்தாங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகை இந்த்ரஜா சங்கர் தனது தந்தை ரோபோ ஷங்கருக்கு அன்பளிப்பு கொடுத்துள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வெற்றி பெற்ற நடிகர்களுள் ரோபோ சங்கரும் ஒருவர்.

Indraja Sankar gifted a new phone to his father Robo Sankar.

இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவரும் சிவகார்த்திகேயனும் அந்நிகழ்ச்சியின் மூலம் நண்பராகினர்.

இவர் சிறுசிறு தோற்றங்களில் திரைப்படங்களில் தோன்றினாலும் 2014ஆம் ஆண்டு வெளிவந்த "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" மற்றும் "வாயை மூடி பேசவும்" படங்கள் இவரை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மாற்றியது. அதன்பின் வந்த மாரி படத்திலும் நடித்து பிரபலமானார்.

பாப்கானை கொறித்தபடி பக்கத்துல பார்த்தா.. ஜோடியாக இருந்தது யார் தெரியுமா? செம குஷி!

பிரபல காமெடியனாக:

Indraja Sankar gifted a new phone to his father Robo Sankar.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்றவர்களுடனும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் தற்போது முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.இவரது மகள் இந்த்ரஜா சங்கர் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். அப்படம் இவருக்கு மிகுந்த வரவேற்ப்பை கொடுத்தது. தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

மகள் கொடுத்த பரிசு:

Indraja Sankar gifted a new phone to his father Robo Sankar.

இந்நிலையில் இந்த்ரஜா சங்கர் தனது அப்பா ரோபோ சங்கருக்கு ஒரு புதிய மொபைல் போன் வாங்கியுள்ளார். அதை வீடியோ ஒன்றாக பதிவிட்ட இவர், அதில் அப்பா இதற்கு முன்பு சாம்சங்  மொபைலை வைத்திருந்தார். தற்போது 13 வருடங்களுக்குப் பின் அவருக்கு ஃபோன் வாங்க வந்திருக்கிறோம், என கூறினார்.

அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் டிரெய்லர் எப்போ ரிலீஸ்! வினியோகஸ்தர் கொடுத்த சரவெடி UPDATE!

FRANCE TRIP:

Indraja Sankar gifted a new phone to his father Robo Sankar.

    அதன் பின் வீட்டிற்கு சென்று தனது அப்பா ரோபோ சங்கரிடம் கொடுத்த இந்த்ரஜா சங்கர்,அந்த புது ஃபோனில் ஃசெல்பி எடுத்துக் கொண்டு, Happy France Trip எனக்கூறி வாழ்த்து தெரிவித்து கட்டிப்பிடித்தார். பின்னர் பேசிய ரோபோ சங்கர் நான் மொபைல் போன்களில் வாட்ஸ்அப்-ஐ தவிர எதுவும் உபயோகிப்பது இல்லை என கிண்டலாக கூறினார். ரோபோ சங்கர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் வீடியோவையும் அவர் மகள் பகிர்ந்துள்ளார்.

Indraja Sankar gifted a new phone to his father Robo Sankar.

மகள் கொடுத்த அன்பளிப்பு.. நெகிழ்ந்து போன ரோபோ சங்கர்! அப்படி என்ன கொடுத்தாங்கனு பாருங்க! வீடியோ

Indraja Sankar gifted a new phone to his father Robo Sankar.

People looking for online information on இந்த்ரஜா சங்கர், ரோபோ சங்கர், Bigil Actress, Indraja Sankar, Robo Sankar will find this news story useful.