www.garudabazaar.com

ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவி., மகள் பிறந்த பிறகு கொடுத்த முதல் பேட்டி.! ஒரே மலரும் நினைவுகள்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகி சைந்தவி தனது மகள் பிறந்த பிறகு, ஜாலியான பேட்டி கொடுத்துள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் மனைவி குழந்தை பிறந்த பிறகு ஜாலி பேட்டி | GV Prakash Wife Saindhavi Interview After her Daughter Birth

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் கதாநாயகனாகவும் கோலிவுட்டில் கலக்கி வருகிறார். இவர் பாடகியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. 

ஜி.வி.பிரகாஷ் மனைவி குழந்தை பிறந்த பிறகு ஜாலி பேட்டி | GV Prakash Wife Saindhavi Interview After her Daughter Birth

இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு பாடகி சைந்தவி, நடிகர் கே.எஸ்.ரவிகுமாரின் மகள் மல்லிகாவுடன் ஜாலியாக உரையாடினார். அப்போது அவர் குழந்தை பிறந்த பிறகு ஜி.வி.பிரகாஷ் மிகவும் பொறுப்பான அப்பாவாக மாறிவிட்டார் என தெரிவித்துள்ளார். அவ்வப்போது ஃபோன் செய்து, பாப்பாவை பற்றி விசாரிக்கிறார் என கூறிய சைந்தவி, பள்ளியில் இருந்து தொடங்கிய அவர்கள் பயணத்தை பற்றியும் திருமணம் ஆன போது நடந்த நிகழ்வு குறித்தும் ஜாலியாக பேசினார். இதன் முழு வீடியோ இதோ..,  

ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவி., மகள் பிறந்த பிறகு கொடுத்த முதல் பேட்டி.! ஒரே மலரும் நினைவுகள்... வீடியோ

தொடர்புடைய செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் மனைவி குழந்தை பிறந்த பிறகு ஜாலி பேட்டி | GV Prakash Wife Saindhavi Interview After her Daughter Birth

People looking for online information on GV Prakash Family, GV Prakash Kumar, Saindhavi, SaindhaVi Daughter will find this news story useful.