www.garudabazaar.com

ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது., மரணமடைந்த பிரபல நடிகர். - சோகத்தில் திரைத்துறையினர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருந்த போது, மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகர் காலமானார் | Popular actor prabeesh dies in shooting spot

ஒவ்வொரு நாளும் பல சோகமாக செய்திகள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கின்றன. அண்மையில் நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு, சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது கேரளாவில் மற்றுமொரு நடிகர் உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல நடிகர் காலமானார் | Popular actor prabeesh dies in shooting spot

மலையாள சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும், நடிகராகவும் பிரபலமானவர் பிரபீஷ். கொச்சியில் ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, அவர் திடீரென சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒளிப்பதிவாளர் கூறுகையில், ''அவர், தனக்கு தொண்டை வரண்டு இருப்பதாக சொல்லி, தண்ணீர் அருந்தினார். தண்ணீர் குடித்து முடித்தவுடன் அவர் சரிந்து விழுந்துவிட்டார்'' என கூறியுள்ளார். 

 

பிரபல நடிகர் காலமானார் | Popular actor prabeesh dies in shooting spot

People looking for online information on Actor Passed Away, Prabeesh will find this news story useful.