www.garudabazaar.com

எஸ்பிபியின் உடல் மண்ணுக்குள் போகும் கடைசி நிமிடம் - தேம்பி அழும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த பாடகர் எஸ்பிபியின் உடல் இன்று (26/09/2020) அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு சுற்றியிருந்த உறவினர்கள் மற்றும் ரசிகர்களின் தேம்பி அழுத காட்சிகள் காண்போரை உருகச்செய்தது.

Full funeral video of SPB's last rites | மறைந்த பாடகர் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சிகள்

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய காட்சிகள், மக்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பை காட்டியது. அவரது மகன் எஸ்பிபி சரண் அவருக்கு தான் செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்தார். அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சியின் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்பிபியின் உடல் மண்ணுக்குள் போகும் கடைசி நிமிடம் - தேம்பி அழும் ரசிகர்கள் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Full funeral video of SPB's last rites | மறைந்த பாடகர் எஸ்பிபியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சிகள்

People looking for online information on SP Balasubrahmanyam, SPB will find this news story useful.