www.garudabazaar.com

எஸ்பிபி கடைசியா நண்பர்களுடன் வாடா போடோன பேசிக்கிட்ட Live Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்பிபியின் மறைவு ரசிகர்களுக்கு மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து அவர்கள் ரசித்தவற்றை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.

SP Balasubrahmanyam last video with Venkat Prabhu, Premgi, Gangai Amaran | கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜியுடன் ஜாலியாக பேசும் எஸ்பிபி

பாடகர் எஸ்பிபியை எந்த நிகழ்ச்சிகளிலும் பார்த்தாலும் மகிவும் ஜாலியான நபராகவே காண்ப்படுவார். அவரை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒருவித குதூகலம் பிறக்கும். அப்படிப்பட்டவர் இன்று நம்மிடையே இல்லை எனும் போது பலருக்கும் அதனை ஏற்க முடியாததை காண முடிகிறது.

இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன் கொரோனா ஊரடங்கு காலத்தில் டோக்கியோ தமிழ் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரடி ஒளிப்பதிவில் அவரது மகன் எஸ்பிபி சரண், கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோருடன் மிகவும் மகிழ்ச்சியாக உரையாடினார்.

எஸ்பிபி கடைசியா நண்பர்களுடன் வாடா போடோன பேசிக்கிட்ட LIVE VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SP Balasubrahmanyam last video with Venkat Prabhu, Premgi, Gangai Amaran | கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜியுடன் ஜாலியாக பேசும் எஸ்பிபி

People looking for online information on Premgi, SP Balasubrahmanyam, SPB, Venkat Prabhu will find this news story useful.