www.garudabazaar.com

ரஜினி பாடலை Vera Level-ல் பாடி அசத்தும் வெளிநாட்டு பாடகர்கள்..!! - ப்ப்பா.. Video Call-லயே என்ன எனர்ஜி பாருங்க.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினி படத்தின் பாடலை, வெளிநாட்டை சேர்ந்த பாடகர்கள் பாடி அசத்தியுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

ரஜினி பாடலை பாடும் வெளிநாட்டினர் | Foreign singers sings rajini ar rahman's song goes viral

2007-ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சிவாஜி. ஷங்கர் இயக்கிய இத்திரைப்படத்தில் ஸ்ரேயா, விவேக், சுமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், இப்படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக பல்லேலக்கா பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. 

ரஜினி பாடலை பாடும் வெளிநாட்டினர் | Foreign singers sings rajini ar rahman's song goes viral

இந்நிலையில் தற்போது வெளிநாட்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பாடகர்கள் வீடியோ கால் மூலம், பல்லேலக்கா பாடலை பாடி அசத்தியுள்ளனர். ஒரு குழுவாக சேர்ந்த, கோரஸுடன் இவர்கள் செம எனர்ஜியுடன் பாடும் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோ லைகஸை குவித்து வருவதுடன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினி பாடலை பாடும் வெளிநாட்டினர் | Foreign singers sings rajini ar rahman's song goes viral

People looking for online information on AR Rahman, Rajinikanth, Shankar, Sivaji will find this news story useful.