www.garudabazaar.com

பிரபல நடிகரின் மகன் மீது FIR... இளம் பெண் பலாத்காரம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி மற்றும் மகன் மகாக்ஷாயா ஆகியோர் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளனர். சமீபத்திய ஏ.என்.ஐ அறிக்கையின்படி, மும்பை பெண்ணின் பலாத்கார புகாரையடுத்து தாய்-மகன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FIR filed against popular actor son and wifeபிரபல நடிகரின் மகன் மீது FIR

புகாரின்படி, நடிகரின் மகன் அந்த பெண்ணுடன் 2015 முதல் ஒரு உறவில் இருந்துள்ளார். ஒரு முறை குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து, அவருடைய சம்மதமின்றி உடல் ரீதியான வல்லுறவில் ஈடுபடுத்தி உள்ளார். பின்பு தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, மகாக்ஷாயாவின் தாயார், யோகீதா பாலி (நடிகை) அவரை  மிரட்டியதாகவும், மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

FIR filed against popular actor son and wifeபிரபல நடிகரின் மகன் மீது FIR

People looking for online information on Mithun Chakraborty will find this news story useful.