மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்.. Exclusive-ஆக கிடைத்த அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

மணிரத்னமின் பொன்னியின் செல்வன் தகவல்| Exclusive update on mani ratnam's ponniyin selvan movie

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவர் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மணிரத்னமின் பொன்னியின் செல்வன் தகவல்| Exclusive update on mani ratnam's ponniyin selvan movie

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. வரும் புதன்கிழமை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

மணிரத்னமின் பொன்னியின் செல்வன் தகவல்| Exclusive update on mani ratnam's ponniyin selvan movie

மேலும் இந்த ஷெட்யூலில் நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் விவரம் அறிந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மணிரத்னமின் பொன்னியின் செல்வன் தகவல்| Exclusive update on mani ratnam's ponniyin selvan movie

People looking for online information on Mani Ratnam, Ponniyin Selvan will find this news story useful.