'தெய்வத்திருமகள்' படத்தில் நிலாவாக நடித்திருந்த பேபி சாராவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக அந்த படத்தின் கிளைமேக்ஸில் நடிகர் விக்ரமும், சாராவுக்குமிடையேயான காட்சிகள் இப்பொழுது பார்த்தாலும் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

தொடர்ந்து 'சைவம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'சில்லுக்கருப்பட்டி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் Behindwoods TV-க்கு பேட்டி அளித்த அவர், தனது நடிப்பு அனுபவங்கள் குறித்து பேசினார். அப்போது தான் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்கவிருப்பதாக தெரிவித்தார்.
தமிழில் பிரபல இயக்குநரின் பிரம்மாண்ட படத்தில் களமிறங்கும் பேபி சாரா வீடியோ
Tags : Baby sara, Mani Ratnam, Ponniyin Selvan
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actress Aishwarya On Missing Mani Ratnam Directorial Roja
- Madhavan Opens Up About Mani Ratnam And His Friendship With Suriya
- Eka Lakhani Shares Throwback With AR Rahman And Mani Ratnam
- Karthick Naren Posts Emotional Birthday Wish To Mani Ratnam
- Atlee Wished HBD To Director Mani Ratnam In His Instagram Post
- Mani Ratnam Says Stars Will Have To Reduce Their Price
- Mammootty Was Offered A Role In Iruvar Directed By Mani Ratnam
- Ponniyin Selvan Actor Has A Happy Birthday Celebration With Family Ft Actor Rahman
- Mani Ratnam's Ponniyin Selvan Fame Achieves This Feat Ft Ravi Varman
- Training A Monkey To Kidnap Kids - Ponniyin Selvan Actor Angry Over Video
- Suhasini Mani Ratnam Reveals Details About Her First Short Film
- Dhanush's Jagame Thanthiram And Ponniyin Selvan Actress Shares Saree Pic Goes Viral Ft Aishwarya Lekshmi
தொடர்புடைய இணைப்புகள்
- Idhayam Oru Kovil - Idhaya Kovil (1985) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- Nilaave Vaa - Mouna Ragam (1986) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- Oh Priya Priya - Idhayathai Thirudathe (1989) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- Oho Megham - Mouna Ragam (1986) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- Poo Maalaye - Pagal Nilavu (1995) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- Anjali Anjali - Anjali (1990) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- Sundari Kannaal - Thalapathi (1991) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- Mandram Vandha - Mouna Ragam (1986) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- Thenpaandi - Nayakan (1987) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- Yamunai Aatrile - Thalapathi (1991) | 10 Best Golden Hits Of The Classic Mani Ratnam-Ilayaraja Combo, Amazing Line-up! - Slideshow
- OK Kanmani - Frame 10 | Celebrating 5 Years Of Mani Ratnam’s ‘OK Kanmani’ – Through The Lens Of PC Sreeram - Slideshow
- OK Kanmani - Frame 9 | Celebrating 5 Years Of Mani Ratnam’s ‘OK Kanmani’ – Through The Lens Of PC Sreeram - Slideshow
Baby Sara to act in Mani Ratnam's Ponniyin Selvan | மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்கவிருக்கும் பேபி சாரா
People looking for online information on Baby sara, Mani Ratnam, Ponniyin Selvan will find this news story useful.