www.garudabazaar.com

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம்.. அந்த சூப்பர் ஹிட் டீமுடன் கூட்டணி.!! ஹீரோயின் இவர்தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படம் பற்றிய பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் | exclusive update on gv prakash kumar next film with ratchasan team

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். அண்மையில் இவர் இசையமைத்த சூரரைப் போற்று சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இவர் நடித்துள்ள ஐங்கரன், அடங்காதே உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. 

ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் | exclusive update on gv prakash kumar next film with ratchasan team

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கவுள்ளார். இவர் முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். Axess Film Factory இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. 

ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் | exclusive update on gv prakash kumar next film with ratchasan team

கள்வன் என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சத்யமங்கலத்தில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக இவானா நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் நாச்சியார் திரைப்படத்தின் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. 

 

ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் | exclusive update on gv prakash kumar next film with ratchasan team

People looking for online information on Axess Film Factory, GV Prakash Kumar, PV Shankar will find this news story useful.