www.garudabazaar.com

வலிமை தயாரிப்பாளர் போனிகபூருக்கு பிறந்தநாள் பரிசாக துபாய் அரசு கொடுத்த கௌரவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Dubai Government granting Golden Visa to Boney kapoor

அதனைத்தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது.

Dubai Government granting Golden Visa to Boney kapoor

இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வலிமை மட்டுமல்லாமல் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி, ஆர் ஜே பாலாஜி நடிக்கும் பதாய் கோ ரீமேக் என பிஸியாக வலம் வருகிறார். 

Dubai Government granting Golden Visa to Boney kapoor

இந்நிலையில் போனிகபூர் இன்று (11.11.2021) தனது 66 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு துபாய் அரசாங்கம் போனி கபூர் மற்றும் அவரது குழந்தைகளுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனை போனிகபூர் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dubai Government granting Golden Visa to Boney kapoor

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Dubai Govt, H Vinoth, Thala Ajith, Valimai will find this news story useful.