www.garudabazaar.com

சனம் பற்றி பாலா அடித்த மோசமான கமெண்ட்?.. முதல் புரோமோ டெலிட் செய்யப்பட்டது ஏன்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பாலாஜி சனமிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். முக்கியமாக அவரை பார்த்து "இந்த வாரம் நீ வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும். உன்னை எப்படி விட்டார்கள்" என்று அவர் கேட்டது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அதேபோல் சனம் விளையாட்டாக எட்டி உதைத்தது பாலாஜிக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் அதே விஷயத்தைப் பற்றி பாலாஜி மற்றும் சனம் விவாதிக்கின்றனர். நடுவராக சுசித்ரா என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Does Bala makes ugly comment on sanam பாலா அடித்த மோசமான கமெண்ட்

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே போல் சமூக வலைதளங்களில் ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் "சனம் தான் பங்கேற்று ஜெயித்த அழகிப்போட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார்" என்று பாலா மோசமான கமெண்ட் செய்தார் என்பது போல குறிப்பிட்டுள்ளார். இதுதான் புரோமோ டெலிட் ஆனதற்கு காரணமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சனம் பற்றி பாலா அடித்த மோசமான கமெண்ட்?.. முதல் புரோமோ டெலிட் செய்யப்பட்டது ஏன்..? வீடியோ

Tags : Bala, Sanam

தொடர்புடைய இணைப்புகள்

Does Bala makes ugly comment on sanam பாலா அடித்த மோசமான கமெண்ட்

People looking for online information on Bala, Sanam will find this news story useful.