www.garudabazaar.com

இந்த வாரம் வெளியேறியது அனிதாவா?... அவரது கணவரின் பதிவால் வந்த குழப்பம்... ஷாக்கான ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தவர் அனிதா. அவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது கணவர் பிரபாகரன் தனது மனைவியின் தற்காலிக பிரிவைப் பற்றி இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். 

does anitha getteing evicted this week இந்த வாரம் வெளியேறியது அனிதாவா

அதில் "காதல் என்பது... உன்னை பார்க்க போகிறேன் மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்பது போல் கூறி, ஆறாம் தேதியை குறிப்பிட்டு உள்ளார். உடனே அனைவரும் 'என்னது அனிதா போட்டியில் இருந்து வெளியேற  போகிறாரா' என்பது போல் அவரை கேட்க ஆரம்பித்துள்ளனர். உடனே அவர் அதற்கு விளக்கம் தரும் வகையில் "நான் அனிதாவை மிகவும் மிஸ் செய்கிறேன். அவரது எலிமினேஷன் பற்றி இப்பொழுது தெரியாது. அதனால் தான் இப்படி பதிவிட்டேன். பயப்பட வேண்டாம்" என்பது போல் அவர் கூறியுள்ளார்.

இந்த வாரம் வெளியேறியது அனிதாவா?... அவரது கணவரின் பதிவால் வந்த குழப்பம்... ஷாக்கான ரசிகர்கள்..! வீடியோ

does anitha getteing evicted this week இந்த வாரம் வெளியேறியது அனிதாவா

People looking for online information on Anitha, Biggboss4tamil will find this news story useful.