'செஞ்சுட்டா போச்சு நண்பா' - ரசிகரின் கேள்விக்கு அட்லி அதிரடி பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 26, 2019 06:38 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
![Director Atlee replies to fans about Thalapathy Vijay's Bigil Director Atlee replies to fans about Thalapathy Vijay's Bigil](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/director-atlee-replies-to-fans-about-thalapathy-vijays-bigil-photos-pictures-stills.png)
ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு இயக்குநர் அட்லி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ராயப்பன் கதாப்பாத்திரத்தின் Prequel வேண்டும் என்று கேட்டார். செஞ்சுட்டா போச்சு நண்பா என்று தெரிவித்துள்ளார்.
Senjutaaaaaa pochuuuuu nanba https://t.co/msXYx9DzTi
— atlee (@Atlee_dir) October 26, 2019
Tags : Atlee, Vijay, Bigil, Nayanthara