வாவ்.. தளபதி விஜய் குறித்து தொகுப்பாளினி DD சர்ப்ரைஸ் ட்வீட்.. செம Vibe-ப்பா.!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். கடைசியாக, நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் விஜய்.
இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக வாரிசு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார்.
இது தவிர, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட ஏராளாமான நடிகர், நடிகைகளும் வாரிசு படத்தில் நடித்து வருகின்றனர்.
வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்த திரைப்படத்தினை தில் ராஜு தயாரித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு, பொங்கல் விருந்தாக வாரிசு திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் Vintage பாடல்கள் தொடர்பான ட்விட்டர் பதிவு இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், அதற்கு பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கொடுத்துள்ள ரியாக்ஷனும் தற்போது இணையத்தில் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
நடிகர் விஜய்யின் Vintage பாடல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இன்று பல பாடல்கள் Trend ஆகி வரும் அதே வேளையில், விஜய்யின் சில பழைய பாடல்களில் அவரது நடனம், க்யூட் ரியாக்ஷன்கள், இசை என அனைத்துமே இன்றும் ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும். உதாரணத்திற்கு 'என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீ தான்', 'மெல்லினமே மெல்லினமே', 'சொல்லாமலே யார் பார்த்தது' என அடுக்கி கொண்டே போகலாம்.
In love with this thread ❤️
Alwys my go to vintage Vijay sir songs list is here, pls add “oodha oodha oodha poo” also if you can 👍
Muthu muthanaaa padalgal, Vijay sir ah rasichikite irukalam @actorvijay sir💪💪 avara paatha vara sandosham that’s the star quality https://t.co/InaMBzJIud
— DD Neelakandan (@DhivyaDharshini) September 18, 2022
அந்த வகையில், ட்விட்டர்வாசி ஒருவர் விஜய்யின் Vintage பாடல்கள் தொடர்பான ஒரு பதிவை பகிர இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வந்தது. இதனை கவனித்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ட்வீட்டை பகிர்ந்து, விஜய் சாரை ரசிச்சுகிட்டே இருக்கலாம் என்றும், அவரை பார்க்கும் போது வரும் சந்தோசம் அது தான் ஸ்டார் குவாலிட்டி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'ஊதா ஊதா ஊதா பூ' பாடலை இணைக்கவும் அறிவுறுத்தினார்.
நம்மை பல வருடங்கள் பின்னே கொண்டு செல்லும் நடிகர் விஜய் Vintage பாடல்கள் தொடர்பான ட்விட்டர் Thread, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Sriman Joins With Vijay Again In Varisu Movie
- Krithi Shetty Latest Tweet About Ajith Kumar AK And Vijay
- Baakiyalakshmi Vijay TV New Glimpse Video Released
- Gautham Vasudev Menon About Vijay Thalapathy67 Movie
- Thalapathy Vijay Varisu 100th Day Shooting Completed Today
- Gautham Menon About Thalapathy Vijay Yohan Part One
- Vijay Rashmika Mandanna Selfie At Varisu Movie Shooting
- Actor Jiiva About Super Good Films 100th Film With Vijay
- Vijay Milton Golisoda 3rd Part Shooting In Full Swing
- Vijay TV BIGGBOSS Season 6 Contestant Latest Sources
- Vetrimaaran Viduthalai Vijay Sethupathi Soori Stunt BTS
- Yogi Babu Talks About Vijay Thalapathy 67 And Lokesh Kanagaraj
தொடர்புடைய இணைப்புகள்
- நாட்டாமை, சின்னதம்பி கூட்டணியுடன் குஷ்பு... VIJAY-யின் VARISU Shooting Spot Viral News
- Rajini Sir Dialogue பேசி வளந்தவரு VIJAY 😎 இன்னைக்கு அவருக்கே AWARD தரும்போது 😍 Shoba’s Kutty Story
- நானும் கல்யாணதுக்கு பொண்ணு தேடுறேன், இருந்தா சொல்லுங்க 🤣😂 ஆனாலும் இவ்ளோ தைரியம் ஆகாது
- Thalapathy உங்க Smile Cute-ஆ இருக்கும் 😍 Selfie எடுக்கலாமா? 🥳Vijay, Rashmika At Varisu Shooting Spot
- "நானும், Vijay Sir-ம் THALAPATHY 67-ல" Massive Update கொடுத்த Yogi Babu 🔥 Lokesh Kanagaraj 😎
- VIJAY சொன்னத கேட்டு எல்லாருக்கும் SHOCK 😳 எங்களுக்கு இருக்குறது ஒரே பையன் - Shoba’s Kutty Story
- 🔴 LIVE: Kanam Press Meet | Amala Akkineni, Sharwanand, Ritu Varma
- சிரிப்பு காட்டாதீங்க Varalaxmi, வெக்கமா இருக்கு 😍 Selfie 🤳 கேட்டதுக்கு Shy ஆன Thalapathy Vijay
- First Time VIJAY Sir கூட Dance-ஆ 😍 பதட்டபட்ட Pooja Hegde | Arabic Kuthu Making Video
- POLICE UNIFORM-லியே Interview வெச்சுக்கலாமா? 😍 Lakshmi Manchu, Anirudh, Madhuri, Tharshan
- முத்தங்களை பரிமாறி கொஞ்சிக்கிட்ட பாப்பா 😘 பார்த்து ரசித்த அம்மா..
- VIJAY ஓட கத்தி🔥யாருக்குமே தெரியாத ஒரு Kutty Story | Shoba Chandrasekhar