www.garudabazaar.com

RIP : முக்கிய நபரின் இறப்பு.. மனமுடைந்த நடிகர் தனுஷ்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனினும் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டு நாளுக்கு நாள் துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது.

Dhanush mourns for the death of his fan முக்கிய நபரின் இறப்பு மனமுடைந்த தனுஷ்

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார். தனது ரசிகர் மன்றத்தில் அயராது உழைத்த ரசிகரின் மரணத்தினால் மனமுடைந்த அவர், இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்பொழுது "ஈரோடு மாவட்ட எனது நண்பர்கள் நற்பணி மன்றத்தின் செயலாளராக சிறப்பாக பணியாற்றிய திரு.தினேஷ்குமார் உடல்நல குறைவினால் இன்று மறைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் மற்ற ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Dhanush

Dhanush mourns for the death of his fan முக்கிய நபரின் இறப்பு மனமுடைந்த தனுஷ்

People looking for online information on Dhanush will find this news story useful.