Biggboss வர்றதுக்காக தனலட்சுமி எடுத்த சோக முடிவு..? அவங்களே சொன்ன தகவல்.!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.
விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.
மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. சமீபத்தில் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே வெடித்த பிரச்சனை தான், பிக்பாஸ் குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறி இருந்தது. தொடர்ந்து, ஜிபி முத்துவுக்கு ஆதரவாக பேசி இருந்த ஜனனி, தனலட்சுமி செய்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், கண்ணீர் விட்டு பிக்பாஸ் வீட்டிற்கும் தெரியாமல் வந்து விட்டேன் என்றும் புலம்பி இருந்தார் தனலட்சுமி. இப்படி ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகியோர் இடையே நடந்த பிரச்சனை, பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.
இந்த நிலையில், தனலட்சுமி தனது காதல் குறித்து பேசியுள்ள விஷயம், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக பிக்பாஸ் சார்பில் முன்னாடி காதல் இருந்ததா என்ற கேள்வி கேட்கப்பட்டதாகவும் அதற்கு தான் இல்லை என பதிலளித்ததாகவும் தனலட்சுமி சக போட்டியாளர்களிடம் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நான்கு வருடங்களாக பிக்பாஸ் வருவதற்கு தான் முயற்சி செய்ததாகவும், அதற்கு இடையே காதல் வந்ததாகவும் பேசி உள்ளார்.
ஆனால், அவருக்கு வேறு பெண் கிடைக்கும் எனக்கு பிக்பாஸ் தான் முக்கியம் என்றும் முடிவு செய்து காதலை குழி தோண்டி புதைத்து விட்டேன் என்றும் தனலட்சுமி பேசி உள்ளார். இது தொடர்பான செய்திகள், தற்போது பார்வையாளார்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.
BIGGBOSS வர்றதுக்காக தனலட்சுமி எடுத்த சோக முடிவு..? அவங்களே சொன்ன தகவல்.! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ayesha Defand To GP Muthu And Janany For Dhanalakshmi
- This Is Not Reels Janany To Dhanalakshmi Bigg Boss 6 Tamil
- BiggBoss6 Tamil GP Muthu Gets Emotional While Speaking To Family
- Vikraman And Dhanalakshmi About Reels Speech Of Janani
- GP Muthu Is Like Father Janany Advises Dhanalakshmi Bigg Bosss
- Biggboss 6 Tamil Gp Muthu About Dhanalakshmi To Amudhavanan
- Biggboss Dhanalakshmi Started To Cry After Janani Speech
- Ayesha About Gp Muthu And Game Strategy To Dhanalakshmi
- Dhanalakshmi About Gp Muthu Fans And Her Support To Him
- Biggboss6 Tamil GP Muthu Shocked Heavily After A Dog Barking Sound
- BiggBoss6 Tamil GP Muthu Was Shocked After Hearing The Dishes
- Biggboss 6 Tamil Ayesha And Dhanalakshmi Fight Janani Reacts
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴 Maheswari தலையில் பலத்த அடி!.. அய்யோ எவ்வளவு பெரிய வீக்கம் 🥹 பதட்டத்தில் Bigg Boss Housemates
- இது ஒன்னும் Reels கிடையாது, DHANALAKSHMI வெளியே போங்க... Strict Officer ஆன JANANY
- "மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறதுல எவ்வளவு சுகம்" 😂 கால் ஆட்டியபடி GP Muthu ரவுசு 🤣
- "நீங்க நினைக்குற ஆள் நான் கிடையாது, இத TELECAST பண்ணிடாதீங்க BIGGBOSS" ... AYESHA வைத்த வேண்டுகோள்
- "Please, எங்கள வாழ விடுறீங்களாமா"... DHANALAKSHMI உடனான Comparison-ஆல் கடுப்பான ARCHANA
- "தகப்பன் வா, போ-ன்னு சொல்லக் கூடாதா, என்ன வளர்ப்பு இது"... DHANALAKSHMI மீது கடுப்பான GP MUTHU
- "ASSISTANT DIRECTORS-அ எட்டி உதைப்பேன், பொளீர்னு வைப்பேன்" 😂 Housemates-யிடம் பெருமை பேசும் AYESHA
- என்ன கொடுமை இது, "BIGGBOSS-ல REELS இல்லையாம்"... கண்ணீர் விட்டு புலம்பும் DHANALAKSHMI
- "என்னனு தெரியல புள்ளைங்க நினைப்பு வந்துட்டு"🥹 ஏக்கத்தில் கண்கலங்கிய GP MUTHU
- "ஏலே, சீக்கிரம் வெளிய வாங்க லே, முட்டிக்கிட்டு நிக்குது"... Toilet-க்கு வெளிய GP Muthu அலப்பறை 😂
- Camera முன் மொரட்டு Romance பண்ண GP Muthu 🔥 நவரச நாயகன்னா சும்மாவா 🤣😎
- "உன் கூட சேர்ந்து குளிக்கணுமா?" 😳 GP Muthu-வ அலறவிட்ட Amudhavanan 🤣