Annatha Others ua
www.garudabazaar.com

செம! சிவகார்த்திகேயனின் 'டான்' பட First Look போஸ்டரை டிசைன் செஞ்சது இவர் தான்! யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி உள்ளார். 

Designer Tuney John designs the poster for Don

இப்படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டர்  நாளை நவம்பர் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல டிசைனர் டியூனி ஜான் வடிவமைக்கிறார்.  இவர் ஏற்கனவே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்தவர் ஆவார்.  சரோஜா, மங்காத்தா,கோ படத்தின் போஸ்டர்களை EM&C மூலம் தமிழ் சினிமாவில் டிசைனராக காலடி வைத்தார். பின்னர் நேரம், ராட்டினம் படம் மூலம் அதிகாரபூர்வமாக சுயாதீன டிசைனரானார். 

Designer Tuney John designs the poster for Don

Designer Tuney John designs the poster for Don

Designer Tuney John designs the poster for Don

குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா, பிரேமம், நேரம், ஜிகர்தண்டா, இறைவி,  ரஜினி முருகன், மாஸ்,மெட்ராஸ், பீசா, இனிமே இப்படி தான்,ஜின், VSOP, ஜில்லா, புலி, காக்கிசட்டை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ரெமோ, ராஜதந்திரம், நண்பேண்டா, 36 வயதினிலே,மாறன், ஜகமே தந்திரம், புஷ்பா, பேட்ட, அஞ்சான், மாநாடு, ஈஸ்வரன், மகான், சுல்தான்,24, சண்டைக்கோழி-2, காவியத்தலைவன், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

Designer Tuney John designs the poster for Don

Designer Tuney John designs the poster for Don

இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Designer Tuney John designs the poster for Don

Designer Tuney John designs the poster for Don

People looking for online information on Don, Siva Karthikeyan, Tuney John will find this news story useful.