D40 - தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் வேற லெவல் மோஷன் போஸ்டர் - செம SWAG சூப்பர் TITLE.
முகப்பு > சினிமா செய்திகள்தனுஷ் நடிக்கும் படத்தின் வேற லெவல் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு D40 வொர்க்கிங் டைட்டில் வைக்கப்பட்டிருந்தது, இத்திரைப்படத்தில் கலையரசன், ஐஷ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்டிருக்கிறது. கேங்ஸ்டர் ஸ்டைலில் பிரமாதமாக உருவாக்கப்பட்ட மோஷன் போஸ்டர் ட்ரென்ட் அடித்து வருகிறது. மேலும் இத்திரைப்படம் மே 1 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#D40 motion poster https://t.co/t9eUGyUyLq a @karthiksubbaraj padam @Music_Santhosh musical @sash041075
— Dhanush (@dhanushkraja) February 19, 2020
D40 - தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் வேற லெவல் மோஷன் போஸ்டர் - செம SWAG சூப்பர் TITLE. வீடியோ